நடிகர் பார்த்திபன் மகள் திருமண, வரவேற்பு புகைப்பட ஆல்பம்

நடிகர் பார்த்திபன் மகள் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. முதல்வர், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்தினர்.

திரைப்பட நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் மகள் கீர்த்தனா -அக்‌ஷய் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பட்டி கே.பழனிச்சாமி, எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சூரியா – ஜோதிகா தம்பதிகள் உள்பட பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close