நடிகர் பிரபாஸுக்கு பிடித்த கோலிவுட் நடிகை யார் தெரியுமா?

Actor Prabhas’ favorite actress Nayantara: பாகுபலி பட நாயகன் பிரபாஸ்  நடித்து வெளியாகவுள்ள சஹோ படத்தின் தமிழ் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரபாஸ் தனக்கு பிடித்த கோலிவுட் நடிகை நயன்தாரா என்று தெரிவித்துள்ளார்.

Actor Prabhas, I love Nayantara, prabhas favorite actress, Nayantara, பிரபாஸ், நயன்தாரா, சாஹோ படம், actress Nayantara, saaho movie, sahoo movie release
Actor Prabhas, I love Nayantara, prabhas favorite actress, Nayantara, பிரபாஸ், நயன்தாரா, சாஹோ படம், actress Nayantara, saaho movie, sahoo movie release

Actor Prabhas says, his favorite actress Nayantara: பாகுபலி பட நாயகன் பிரபாஸ்  நடித்து வெளியாகவுள்ள சஹோ படத்தின் தமிழ் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரபாஸ் தனக்கு பிடித்த கோலிவுட் நடிகை நயன்தாரா என்று தெரிவித்துள்ளார்.

பாகுபலி படத்தின் மூலம் ஏராளமான தமிழ் ரசிகர்களைப் பெற்றவர் நடிகர் பிரபாஸ்.  தற்போது பிரபாஸ் நடித்துள்ள ‘சாஹோ’ படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘சாஹோ’ படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் தமிழ் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரபாஸ், கோலிவுட்டின் தமிழ் நடிகையில் இப்போது எனக்கு பிடித்த நடிகை நயன்தாரா என்று தெரிவித்துள்ளார். மேலும், நயன்தாரா திரையில் தோண்றுவதும் அவருடைய நடிப்புத் திறனும் பிடித்துள்ளது. ஐ லவ் நயன்தாரா என்று தெரிவித்துள்ளார்.

பிரபாஸ் மற்றும் நயன்தாரா இருவரும் 2007 ஆம் ஆண்டு வெளியான யோகி படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படத்தில்தான் இருவரும் முதல் முறையாக சேர்ந்து நடித்தது. இந்த படத்தை இயக்குனர் விவி வினாயக் இயக்கியிருந்தார். இந்த படத்தில் பிரபாஸ், நயன்தாராவுடன் சுப்பராஜு, பிரதீப் ராவத், கோட்டா சீனிவாச ராவ் ஆகியோர் நடித்திருந்தனர்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actor prabhas says i love nayantara is my favorite actress in kollywood

Next Story
பாரதி கண்ணம்மா: கறுப்பா இருக்கனால, உன் தங்கச்சி கல்யாணத்துக் கூட வரக் கூடாதுVijay Tv Bharathi Kannamma
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com