Advertisment

உலகிலேயே அதிக கஷ்டப்படும் நபர் நான் தான் : நடிகர் சிம்பு

உலகிலேயே அதிக கஷ்டப்படும் நபரிகளில் நானும் ஒருவன் என்று நடிகர் சிம்பு பேசி உள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

உலகிலேயே அதிக கஷ்டப்படும் நபரிகளில் நானும் ஒருவன் என்று நடிகர் சிம்பு பேசி உள்ளார்.

Advertisment

இந்தியன் 2 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் சங்கர் இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தில் கமல், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தியன் 2 திரைப்படம் அடுத்த மாதம் 12ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிம்பு கலந்து கொண்டார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சிம்பு, “ தக் லைப் படப்பிடிப்பை முடித்துவிட்டுதான் இங்கு வந்திருக்கிறேன். அடுத்து, எஸ்.டி.ஆர் 48 படமும் தொடங்கும். உலகிலேயே அதிக கஷ்டப்படும் ஆள் யார்னா அது உண்மையை வெளிப்படையாக பேசுகிறார்கள்தான். நானும் அதில் ஒருவன். மக்களவை தேர்தல் சமயத்தில் நான் படப்பிடிப்பில் இருந்தேன். படபிடிப்பை ரத்து செய்துவிட்டு வரும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. ஆனால் ஓட்டுப் போட வராதது எனக்கு வருத்தம்தான் ” என்றார்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment