சிம்புவுடன் கண்களில் மின்னல் தெறிக்க இருக்கும் இளம் பெண் யார்? புகைப்படம் வைரல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்புவுடன் கண்களில் மின்னல் தெறிக்க ஒரு இளம் பெண் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.புகைப்படத்தைப் பார்க்கும் பலரும் யார் இந்த பெண் என்று விசாரித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்புவுடன் கண்களில் மின்னல் தெறிக்க ஒரு இளம் பெண் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.புகைப்படத்தைப் பார்க்கும் பலரும் யார் இந்த பெண் என்று விசாரித்து வருகின்றனர்.

நடிகர் சிம்பு கிட்டத்தட்ட 19 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். தமிழ் திரையுலகில் அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு கதாநாயகனாக நடித்துவருகிறார். இந்தப் படத்தில், சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

மாநாடு படத்தில் தனது பாத்திரத்துக்கு ஏற்ப நடிகர் சிம்பு மணிக்கணக்கில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து உடலை டிரிம் செய்துள்ளார். இந்தப் படத்தின் தொடக்கம் பற்றி படக்குழுவினர் பொங்கல் அன்று அறிவித்தனர்.

இந்தப் படம் மட்டுமில்லாமல், நடிகை ஹன்சிகா மோத்வானி நடிக்கும் 50வது படமான மஹா படத்தில் சிம்பு கேமியோ ரோலில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், சிம்புவுடன் கண்களில் மின்னல் தெறிக்க ஒரு இளம் பெண் இருக்கும் புகைப்படம் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரல் ஆகியுள்ளது. இந்த புகைப்படத்டைப் பார்ப்பவர்கள் யார் இந்த பெண் என்று தேட தொடங்கியுள்ளனர். அதில் பலரும், சிம்புவுடன் போஸ் கொடுக்கும் இந்த பெண் யார் என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.மேலும், இந்த புகைப்படங்கள் அவரது திருமணத்தைப் பற்றிய ஊகங்களையும் எழுப்பியுள்ளன.

சிம்புவின் புகைப்படங்கள் அவரது திருமணத்தைப் பற்றிய ஊகங்களை எழுப்பியுள்ளன, சிம்புவுடன் போஸ் கொடுக்கும் பெண் யார் என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actor simbu with young girl photo

Next Story
நம்ம விஷ்ணு விஷாலா இது? : ஜூவாலா கட்டாவுடன் என்னமா பேட்மிடன் விளையாடுகிறார்….vishnu vishal, vennila kabaadi kuzhu, marriage, rajini natraj, kid, alcohol addiction, jwala katta, badminton, video, twitter, vitral
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com