சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில், இன்று வரை புகழுடன் இருப்பவர் நடிகர் சிவகுமார். ஆனால் பொறுமைக்கு அடையாளமாக காணப்பட்ட இவர் பலரும் முகம் சுளிக்கும் வகையில் நடந்துகொண்டார்.
Advertisment
இவர் சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார், அங்கு ஒரு ரசிகன் அவருடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் சிவகுமார் அந்த ரசிகனின் போனை சட்டென்று தட்டிவிட்டுவிட்டார்.
நடிகர் சிவகுமார் வீடியோ:
அந்த சம்பவம் அங்கு இருப்பவர்களுக்கும் செல்பி எடுக்க வந்த ரசிகனுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதோ அந்த வீடியோ,
இந்த வீடியோ தற்போது இணையதளம் முழுவதும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும், சிவகுமாரின் செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.