அப்படியே அம்மா போல! ஸ்ரீகாந்த் பொண்ணு எப்படி இருக்காங்க பாருங்க

சமீபத்தில் குடும்பத்துடன் கோவா சென்ற வந்தனா, அங்கு எடுத்து புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் குடும்பத்துடன் கோவா சென்ற வந்தனா, அங்கு எடுத்து புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Actor Srikanth vandana

Actor Srikanth Family

ரோஜா கூட்டம்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி வந்தனா.

Advertisment

இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் வந்தனா அதில் அடிக்கடி தன் குடும்பம், குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட படங்களை பகிர்வார்.

சமீபத்தில் குடும்பத்துடன் கோவா சென்ற வந்தனா, அங்கு எடுத்து புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Advertisment
Advertisements

அதில், ஸ்ரீகாந்த் மகளைப் பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய பொண்ணாக வளர்ந்து விட்டாரே என ஆச்சரியத்தில் உள்ளனர்.

ஸ்ரீகாந்த் தற்போது தேவாரா மற்றும் கேம் செஞ்சேர் ஆகிய இரு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: