Advertisment
Presenting Partner
Desktop GIF

கன்னத்தில் கை வைத்து க்யூட் போஸ்; யார் இந்த சினிமா பிரபலம்?

இந்த புகைப்படம் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவின் சிறு வயது படமாகும். இப்போது இணையத்தில் வைரல்.

author-image
WebDesk
New Update
suriy
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சூர்யா கடைசியாக சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார். 2021-ம் ஆண்டு வெளியான இப்படம் கலவையான வரவேற்பு பெற்றது. 

Advertisment

தொடர்ந்து சூர்யா தற்போது, சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகிறது. மேலும் கார்த்திக் சுப்ராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.   

Suriya NA 6

அதோடு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்திலும் சூர்யா நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சூர்யாவின் சிறுவயது புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கன்னத்தில் கை வைத்து க்யூட்டாக போஸ் கொடுத்திருக்கும் அந்த படம் இணைய தளத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Actor Suriya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment