Advertisment

அடுத்த வாரிசு ரெடி... சூர்யா - ஜோதிகா ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
surya son dev debut, சூர்யா மகன்

surya son dev debut, சூர்யா மகன்

சூர்யா மகன் தேவ் நடிகனாக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சூர்யா – ஜோதிகா தம்பதிக்கு தேவ் சவிக்குமார் என்கிற மகன், தியா என்கிற மகள் என இரு குழந்தைகள் உள்ளனர். தற்போது அவர்கள் இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். இவருக்கு தற்போது சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு ஒன்று தேடி வந்துள்ளது. முன்னதாக பல கதைகள் இவரை தேடி வந்தும், கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதால் சூர்யாவும் ஜோதிகாவும் வாய்ப்புகளை தடுத்து வந்தனர்.

நடிகராகும் சூர்யா மகன் தேவ்

இந்நிலையில், அறிமுக இயக்குனர் ஒருவர் சூர்யா – ஜோதிகாவை சந்தித்து ஒரு கதையை கூறினாராம். ஒரு சிறுவனுக்கும், நாய்க்குட்டிக்கும் இடையேயான பாசப்பிணைப்பு பற்றிய கதையாம். சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும் கதை பிடித்திருந்தாலும், அதற்குள் மகனை சினிமாவில் நடிக்க வைப்பதா என யோசித்து வருகின்றனராம்.

ஆனாலும், கதை பிடித்திருப்பதால் விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி சூர்யா ஜோதிகா ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Cinema Jyothika Surya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment