/tamil-ie/media/media_files/uploads/2019/01/NGK-Teaser.jpg)
NGK Teaser, என்.ஜி.கே
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் என்.ஜி.கே. படத்தின் டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சூர்யாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
சூர்யா நடிப்பில்செல்வராகவன் இயக்கி வரும் படம் என்.ஜி.கே. இப்படத்திற்கான படப்பிடிப்புகள் கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வருகிறது. இப்போது முடியும் அப்போதும் முடியும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது நற்செய்தி வந்துள்ளது.
என்.ஜி.கே டீசர் ரிலீஸ் அறிவிப்பு
வெகு நாட்களாக என் ஜி கே படம் குறித்து எவ்வித அப்டேட்டும் வராமல் போனதால், சூர்யா ரசிகர்கள் படத்தை பற்றி புதிய அறிவிப்பை வெளியிடுங்கள் என டிவிட்டரில் செல்வராகவனிடம் கேட்டு வந்தனர். இது ஒருபுறம் எனில், படப்பிடிப்பை சீக்கிரம் முடிக்காத செல்வராகவன் மீது சூர்யா அதிருப்தி கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது.
தற்போது இறுதிக்கட்ட ஷூட்டிங்கை எட்டியுள்ள என் ஜி கே திரைப்படத்தின் டீசர் வரும் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
January 2019The date is fixed for #TeaserCelebration guys!
Yes! #NGKTeaser from #Feb14. @Suriya_offl@selvaraghavan@thisisysr#NGKFire ???????????? pic.twitter.com/aUp4tvkxV6
— DreamWarriorPictures (@DreamWarriorpic)
The date is fixed for #TeaserCelebration guys!
— DreamWarriorPictures (@DreamWarriorpic) January 25, 2019
Yes! #NGKTeaser from #Feb14. @Suriya_offl@selvaraghavan@thisisysr#NGKFire ???????????? pic.twitter.com/aUp4tvkxV6
ஒருவழியாக வெகு நாட்கள் காத்திருப்பு விரைவில் நிறைவேறப்போவதை நினைத்து சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.