/tamil-ie/media/media_files/uploads/2020/06/131097_thumb_665-horz.jpg)
Actor Vijay 46th birthday Keerthy Suresh's special tribute
Actor Vijay 46th birthday Keerthy Suresh's special tribute : இன்று நடிகர் விஜய்யின் பிறந்த தினம். பிரபலங்கள் அனைவரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து சமூக வலைதளங்களை ஸ்தம்பிக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் வேற லெவலில் தன்னுடைய வாழ்த்துகளை தளபதிக்கு தெரிவித்துள்ளார்.
'Life is very short Nanba, always be happy!'
Happy Birthday @actorvijay Sir! ????❤️
A small tribute to you on your birthday sir
❤️#HappyBirthdayThalapathyVijay#HBDTHALAPATHYVijay#Masterpic.twitter.com/Xnxgidjuhr
— Keerthy Suresh (@KeerthyOfficial) June 22, 2020
க்ளாஸா, மாஸா இப்படி ஒரு வாழ்த்து யாரும் தெரிவிக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ளதான் வேண்டும். வெளியீட்டிற்கு காத்துக் கொண்டிருக்கும் மாஸ்டர் படத்தின் பாடலான ”குட்டி ஸ்டோரி” பாடலை தன்னுடைய வயலின் கொண்டு இசைத்து இசை வாழ்த்தாக பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
அந்த வீடியோவிற்கான கேப்சனில் “லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா, ஆல்வேஸ் பி ஹேப்பி” என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஜயுடன் கீர்த்தி சுரேஷ் பைரவா, சர்க்கார் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.