/tamil-ie/media/media_files/uploads/2018/01/Vijay-Sethupathi.jpg)
ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'சூப்பர் டீலக்ஸ்'.
இந்த படத்தில் விஜய் சேதுபதி முதன் முறையாக திருநங்கை வேடத்தை ஏற்று 'சில்பா' கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனால் இந்த படத்தில் இவரின் லேடி கெட்டப்பை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். நடிகை சமந்தா 'வேம்பு' என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் போஸ்டர் :
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி ஆகியோரின் கதாபாத்திர தோற்றம் வெளியாகியுள்ளது.
October 2018Idho...enaku romba pudicha Dir #ThiagarajanKumararaja@itisthatis oda #SuperDeluxe padathoda 1st look ????????#SuperDeluxeFirstLook#சூப்பர்டீலக்ஸ்@Samanthaprabhu2#FahadhFaasil@tylerdurdenand1@gopiprasannaa@onlynikilpic.twitter.com/8UWxtjbXWK
— VijaySethupathi (@VijaySethuOffl)
Idho...enaku romba pudicha Dir #ThiagarajanKumararaja@itisthatis oda #SuperDeluxe padathoda 1st look ????????#SuperDeluxeFirstLook#சூப்பர்டீலக்ஸ்@Samanthaprabhu2#FahadhFaasil@tylerdurdenand1@gopiprasannaa@onlynikilpic.twitter.com/8UWxtjbXWK
— VijaySethupathi (@VijaySethuOffl) October 8, 2018
யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்தினை டைலர் டர்டன் மற்றும் வேஸ்ட் ட்ரீம் வொர்க்ஸ் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.