போலீஸ் அவங்க வேலையை சிறப்பா செய்றாங்க : சியான் விக்ரம்
நாம் வசிக்கும் பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதால் ஏற்படும் நன்மை குறித்து நடிகர் விக்ரம் தமிழக காவல்துறைக்கான படம் ஒன்றில் நடித்துள்ளார். சிசிடிவி விழிப்புணர்வு வீடியோவில் நடிகர் விக்ரம் : நடிகர் விக்ரம் நடித்துள்ள சிசிடிவிக்கான விழிப்புணர்வு குறும்படம் மூன்றாவது கண் (தேர்ட் ஐ) சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது.…
நாம் வசிக்கும் பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதால் ஏற்படும் நன்மை குறித்து நடிகர் விக்ரம் தமிழக காவல்துறைக்கான படம் ஒன்றில் நடித்துள்ளார்.
சிசிடிவி விழிப்புணர்வு வீடியோவில் நடிகர் விக்ரம் :
நடிகர் விக்ரம் நடித்துள்ள சிசிடிவிக்கான விழிப்புணர்வு குறும்படம் மூன்றாவது கண் (தேர்ட் ஐ) சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. வீடுகள், கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்து நடிகர் விக்ரம் இந்த குறும்படத்தில் பேசியுள்ளார்.
குறும்படத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் வெளியிட்டார். ஜேடி-ஜெர்ரி இந்த குறும்படத்தை இயக்கியுள்ளனர். இந்த படத்தை இதுவரை சுமாற் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.