பார்த்து எழுதுங்க அண்ணா : பாசத்துடன் கோரிக்கை வைக்கும் நடிகை ஐஸ்வர்யா

விளைவு பெரிய ஹீரோக்கள், பெரிய இயக்குநர்கள், பெரிய பட்ஜெட் படங்களையும் கைப்பற்றி வருகிறார்.

மீடியாக்கள் தான் சினிமாவுக்கு மிகவும் முக்கியம். எத்தனை கிசுகிசுக்கள் வந்தாலும் மீடியாவை பகைத்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள் சினிமாவில். அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் ட்ரிக் வேற விதமாக இருக்கிறது.

தன்னிடம் பேசும் பத்திரிகையாளர்கள் யாராக இருந்தாலும் முதலில் அண்ணா என்று பாசமாக அழைத்து விடுகிறார். முடிக்கும்போதும், ’அண்ணா… பார்த்து எழுதுங்க அண்ணா… ’ என்று பாசக் கோரிக்கையும் வைக்கிறார். இதனால் அம்மணியை பற்றி பாசிட்டிவ் செய்திகளே அதிகம் வருகின்றன. விளைவு பெரிய ஹீரோக்கள், பெரிய இயக்குநர்கள், பெரிய பட்ஜெட் படங்களையும் கைப்பற்றி வருகிறார்.

எல்லா நடிகையும் இதை ஃபாலோ பண்ணிடப் போறாங்க…!

×Close
×Close