பழுவூர் ராணி நந்தினி தேவி இவங்கதான்... புதிய தோற்றத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா 12 வருட இடைவெளிக்கு பிறகு தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா 12 வருட இடைவெளிக்கு பிறகு தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Aishwarya Rai Bachchan, Ponniyin Selvan 1, Ponniyin Selvan 1 posters, Ponniyin Selvan update, ஐஸ்வர்யா ராய் பச்சன், பழுவூர் ராணி, நந்தினி, பழிவாங்கும் முகம் அழகு, மணிரத்னம், பொன்னியின் செல்வன், விக்ரம், கார்த்தி, vikram, karthi, Vikram, Karthi, Jayaram Ravi, Trisha, Asihwariya Lekshmi, Sobhita

Aishwarya Rai Bachchan,

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராய். ஹிந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மருமகளான இவர்  உலக அழகி பட்டம் வென்றவர்.

Advertisment
publive-image

தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஐஸ்வர்யா ராய் 1997-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.

publive-image
Advertisment
Advertisements

தொடர்ந்து அவுர் பியார் ஹோ கையா என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஜீன்ஸ் படத்தில் இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

publive-image

கடைசியாக தமிழில் ரஜினிக்கு ஜோடியாக கடந்த 2010-ம் ஆண்டு எந்திரன் படத்தில் நடித்திருந்த ஐஸ்வர்யா 12 வருட இடைவெளிக்கு பிறகு பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

publive-image

கடந்த வாரம் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் ஐஸ்வர்யாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

publive-image

இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஐஸ்வர்யா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: