நடிகை அமலா பால் தந்தை காலமானார்

தமிழ், மலையாள சினிமாவில் நடித்து வரும் நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஸ் காலமானார். அவருடைய தீடீர் மறைவு அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

actress amala paul, amala paul, Amala Paul's father passes away, அமலா பால், அமலா பால் தந்தை காலமானார், நடிகை அமலா பால், அமலா பால் தந்தை பால் வர்கீஸ், Actress Amala Paul's father no more, Amala Palul's dad passes away, Amala Paul's dad no more, அமலா பால் தந்தை மறைவு, Amala Paul's died

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக உள்ள நடிகர்கள் விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோருடன் ஜோடியாக நடித்துள்ள நடிகை அமலா பால். அவர் அண்மையில் நடித்த ஆடை திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. இந்த படத்தில் அவர் ஆடையில்லாமல் துணிச்சலாக நடித்ததற்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, அமலா பால் நடித்துள்ள ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஸ் காலமானார். அவருடைய தீடீர் மறைவு அமலா பால் குடும்பத்தினரை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

அமலா பாலின் தந்தை பால் வர்கீஸின் உடல் கேரள மாநிலம் குருப்பம்பாடியில் கிறிஸ்துவ முறைப்படி இறுதிச் சடங்குகளுடன் நல்லடக்கம் என்று அவருடைய குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமலா பாலின் தந்தை காலமானதை அறிந்த அவருடைய சினிமா நண்பர்கள் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளனர்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actress amala pauls father passes away

Next Story
கோடீஸ்வரி : ஒரு கோடியை வென்று சாதனை படைத்தார் கௌசல்யா கார்த்திகா!Colors Kodeeswari Kousalya Kartika
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com