ராட்சசன் படத்தில் அம்மு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் அம்மு அபிராமி.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a20-1-300x288.jpg)
தொடர்ந்து அசுரன் படத்தில் அவரது நடிப்பு, ரசிகர்களை சம்பாதித்தும் கொடுத்தது.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a21-1-298x300.jpg)
விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை படத்திலும் அவருக்கு ஒரு முக்கியமான ரோல் கிடைத்தது.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a22-1-248x300.jpg)
ஆனால், பெரும்பாலான படங்களில் அவர் இறப்பது போன்றே காட்சிகள் வந்ததால், மீம் கிரியேட்டர்களின் இலக்காகிப் போனார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a23-1-300x194.jpg)
இருந்தாலும், பக்கத்து வீட்டுப் பெண் போன்ற இவரது தோற்றம் அம்முவுக்கு நிறைய ரசிகர்களை உருவாக்கிக் கொடுத்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a24-2-236x300.jpg)
இவருடைய பிளஸ் பாயின்ட் நடிப்பு என்றாலும், அந்த யதார்த்த தோற்றம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a25-2-300x200.jpg)
விரைவில், ஹீரோக்களுக்கு ஜோடியாக டூயட் பாட வேண்டும் என்பதே அம்மு அபிராமியை விரும்பும் ரசிகர்களின் எண்ணமாகும். அதுவும் மரணிக்காமல் இறுதி வரை வாழ்ந்து, ஹீரோவை கல்யாணம் பண்ண வேண்டும் என்பது இங்கு முக்கியம்.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a26-2-158x300.jpg)
ஹீரோயினாக ஜெயிக்க வேண்டும் என்பதைத் தாண்டி, ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்றாலே, ஹோம்லி லுக்கும் இருக்க வேண்டும் கிளாமரும் இருக்க வேண்டும்.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a27-2-239x300.jpg)
அம்முவுக்கு இரண்டும் கைக்கூடுமா?