நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களைக் கவர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/Urq5YrXOVi4Bx5z7n1Ya.jpg)
தமிழ் சினிமாவில் சாவலான பாத்திரங்களையும் இயல்பாக நடிப்பதோடு மயக்கும் குரலில் பாடும் நடிகை ஆண்ட்ரியாவுக்கு என ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.
/indian-express-tamil/media/media_files/evwkESti8US0G6Z6WBn0.jpg)
இயக்குநர் கெளதம் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/XadmsELk5OCdnFATQbRl.jpg)
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை, சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை, மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆண்ட்ரியா தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.
/indian-express-tamil/media/media_files/Q8eP94fFg5XzYZmj9NKT.jpg)
ஆண்ட்ரியா நடிகையாக மட்டுமில்லாமல், பாடகியாகவும் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/awnLJ2Qe8ktvjoZsjzIv.jpg)
தமிழ் சினிமாவில் அழகுப் பதுமையாகவோ, கவர்ச்சிப் புயலாகவோ மட்டுமில்லாமல், பன்முகத் திறமையுடன் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் ஆண்ட்ரியா, இயக்குனர் மிஷ்கின் 'பிசாசு 2' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் ஆண்ட்ரியா நிர்வாண காட்சியில் நடித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
நடிகை ஆண்ட்ரியா சினிமாவில் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது இசை கச்சேரிகளிலும் பங்கேற்று ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்து வருகிறார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் ஆண்ட்ரியா பங்கேற்று வருகிறார்
.
அண்மையில், சென்னை வர்த்தக மையத்தில் தமிழக அரசு நடத்திய உலக வர்த்தக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற நடிகை ஆண்ட்ரியா ‘ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி, என் கேள்விக்கு பதிலு என்னாச்சி’ என்று மயக்கும் குரலால் பாடி அசத்தினார்.
/indian-express-tamil/media/media_files/evwkESti8US0G6Z6WBn0.jpg)
சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ஆண்ட்ரியா ஆண்ட்ரியா அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ்களைக் கொண்டுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/OcwiT36XKLToVXnHD5Qg.jpg)
தமிழ் சினிமா உலகில் நடிகையாகவும் பாடகியாகவும் கலக்கி வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/53kvdMu2ojFK5rMD2SgL.jpg)
தற்போது நடிகை ஆண்ட்ரியா தனது செல்ல பிராணியுடன் பீச்சில் நடைபயிற்சி செய்யும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதுமட்டுமல்ல, அவர் இசைக் கச்சேரிகளில் பாடும் புகைப்படங்களையும் ரசிகர்களைக் கவரும் அழகான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் லைக் கம்மெண்ட் செய்து பகிர்ந்து தங்கள் கருத்துகளைக் கூறி மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
ஆண்ட்ரியாவின் அழகான போட்டோஸ்; ரசிகர்களின் லைக்ஸ் கம்மெண்ட்டால் நிறைந்த இன்ஸ்டா!
Andrea latest beautiful photos: நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களைக் கவர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள்
நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களைக் கவர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் சாவலான பாத்திரங்களையும் இயல்பாக நடிப்பதோடு மயக்கும் குரலில் பாடும் நடிகை ஆண்ட்ரியாவுக்கு என ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.
இயக்குநர் கெளதம் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை, சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை, மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆண்ட்ரியா தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.
ஆண்ட்ரியா நடிகையாக மட்டுமில்லாமல், பாடகியாகவும் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் அழகுப் பதுமையாகவோ, கவர்ச்சிப் புயலாகவோ மட்டுமில்லாமல், பன்முகத் திறமையுடன் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் ஆண்ட்ரியா, இயக்குனர் மிஷ்கின் 'பிசாசு 2' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் ஆண்ட்ரியா நிர்வாண காட்சியில் நடித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
நடிகை ஆண்ட்ரியா சினிமாவில் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது இசை கச்சேரிகளிலும் பங்கேற்று ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்து வருகிறார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் ஆண்ட்ரியா பங்கேற்று வருகிறார்
அண்மையில், சென்னை வர்த்தக மையத்தில் தமிழக அரசு நடத்திய உலக வர்த்தக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற நடிகை ஆண்ட்ரியா ‘ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி, என் கேள்விக்கு பதிலு என்னாச்சி’ என்று மயக்கும் குரலால் பாடி அசத்தினார்.
சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ஆண்ட்ரியா ஆண்ட்ரியா அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ்களைக் கொண்டுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் நடிகையாகவும் பாடகியாகவும் கலக்கி வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
தற்போது நடிகை ஆண்ட்ரியா தனது செல்ல பிராணியுடன் பீச்சில் நடைபயிற்சி செய்யும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதுமட்டுமல்ல, அவர் இசைக் கச்சேரிகளில் பாடும் புகைப்படங்களையும் ரசிகர்களைக் கவரும் அழகான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் லைக் கம்மெண்ட் செய்து பகிர்ந்து தங்கள் கருத்துகளைக் கூறி மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.