'ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி..!' உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஆடிப் பாடிய ஆன்ட்ரியா

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில், நடிகை ஆண்ட்ரியா, ‘ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி..!’ என்ற பாட்லைப் பாடி அசத்தினார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில், நடிகை ஆண்ட்ரியா, ‘ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி..!’ என்ற பாட்லைப் பாடி அசத்தினார்.

author-image
WebDesk
New Update
Anrea 1

ஆண்ட்ரியா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில், நடிகை ஆண்ட்ரியா, ‘ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி..!’ என்ற பாட்லைப் பாடி அசத்தினார்.

Advertisment

தமிழ்நாடு அரசின் உதலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஜனவரி 7, 8 தேதிகளில் 2 நாட்களாக நடைபெற்றது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு திங்கள்கிழமை நிறைவடைந்தது. 

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் நிலவும் சிறந்த தொழில் சூழல் குறித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

சென்னை வர்த்தக மையத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிறைவு நாளில், முதலீட்டாளர்களை கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கருத்தரங்கங்களும் அனுபவ பகிர்வு உரையாடல்களும் நடந்தன. 

Advertisment
Advertisements

இந்நிகழ்ச்சியில், நடிகை ஆன்ட்ரியா பங்கேற்று பாடல்களை பாடினார். 'ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி..!' என்ற பாடலைப் பாடியபடி நடனம் ஆடி அசத்தினார். அடுத்து, 'ஊ சொல்றியா மாமா’,  ‘ரம்பம்பம்’ ஆகிய  பாடல்களையும் பாடி ஆடினார். நடிகை ஆண்ட்ரியாவின் நடனம் நிறைவு நிகழ்ச்சியில் அனைவரையும் கவர்ந்தது.

Andrea

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: