Advertisment

நடிகை சாந்தினி கருப்புச் சட்டையில் வெளியிட்ட ஹாட் போட்டோஸ் வைரல்

நடிகை சாந்தினி தமிழரசன் கருப்புச் சட்டை அணிந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
chandini

நடிகை சாந்தினி தமிழரசன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகை சாந்தினி தமிழரசன் கருப்புச் சட்டை அணிந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisment

Chandini

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சாந்தினி தமிழரசன். இவர் இயக்குநர் பாக்யராஜின் சித்து+2 (2010) படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் சிறிய பட்ஜெட் படங்களின் நாயகியாக உள்ளார். படவாய்ப்புகள் குறைந்த நிலையில், சின்னத்திரையில் சீரியல்களில் நடிக்கத் தொடங்கி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். சாந்தினிக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.

Chandini

நடிகை சாந்தினி டான்ஸ் மாஸ்டர் நந்தாவை 9 ஆண்டுகளாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு, நடிப்பைத் தொடரும் சாந்தினி விஜய் டிவியில் ஒளிபரப்பான தாழம்பூ சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். 

Chandini

இதையடுத்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா சீரியலில் நடித்தார். சீரியலில் மட்டுமல்லாமல், அண்மையில், வெளியான, இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள பொம்மை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Chandini

நடிகை சாந்தினி சீரியல்களில் பிஸியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். நடிகை சாந்தினி நடிகை சாந்தினி தமிழரசன் கருப்புச் சட்டை அணிந்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Chandini

நடிகை சாந்தினி இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து, கருப்புச் சட்டையில் ஈரம் ஈரம் சொட்ட சொட்ட மிகவும் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்,முன்னணி நடிகைகளை எல்லாம் விஞ்சும் அளவுக்கு மாஸாக இருக்கிறது என்று லைக் கம்மெண்ட் செய்து பகிர்ந்து வருகின்றனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chandini
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment