Actress Chaya Singh Latest beautiful Photos : ‘மன்மத ராசா’ பாடல் மூலம் மக்கள் மனதில் நிறைந்தவர் சாயா சிங். அதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்தாலும், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக சீரியலில் நடித்து வருகிறார். இவர் சோஷியல் மீடியாவில் அவ்வளவாக ஆக்டிவ் இல்லையென்றாலும், அவ்வப்போது அவர் பதிவிடும் கியூட் புகைப்படங்களின் தொகுப்பு இங்கே…











“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil