நடிகை தேவயானி மகளுக்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா? அவரே சொன்ன தகவல்

நடிகை தேவயாணியின் இளைய மகளுக்கு பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான்-ஐ மிகவும் பிடிக்கும் என தேவயாணி ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகிவருகிறது.

நடிகை தேவயாணியின் இளைய மகளுக்கு பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான்-ஐ மிகவும் பிடிக்கும் என தேவயாணி ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகிவருகிறது.

author-image
WebDesk
New Update
Happy Birthday Ajith, thala ajith, devayani

நடிகை தேவயாணி மகளுக்கு பிடித்த நடிகர் ஷாருக்கான் ஆவார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகை தேவயாணி இளைய மகள் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் தீவிர ரசிகை ஆவார். இதை தேவயாணி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். நடிகை தேவயாணி சினிமாவில் நடிப்பதை நிறுத்திய பின்னர், சின்னத்திரையில் நடித்துவருகிறார். தற்போது ஜீ தமிழில் புதுப்புது அர்த்தங்கள் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

Advertisment

Coronavirus outbreak tamil heroine Devayani learns Silambam with her daughters

இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது இளைய மகள் பிரியங்கா குறித்து பேசினார். அப்போது, “அவருக்கு ஷாருக்கான் ரொம்ப பிடிக்கும். அவரின் படங்களுக்கு முதல் ஷோ பார்க்க தனது தோழிகளுடன் சென்றுவிடுவார். அவருக்கு ஷாருக்கான் உடன் நடிக்க ஆசை” என்றார். மேலும் சிறிய வயதில் அவருக்கு சோறு ஊட்டும்போதும் கூட ஷாருக்கான் படத்தை போட்டு காண்பித்துதான் சோறு ஊட்டுவேன்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Actress Devayani

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: