/indian-express-tamil/media/media_files/fpGOqV8R0JNDbWCCUS4m.jpg)
சின்னத்திரை நடிகை கேப்ரில்லா செல்லஸ் புதிய தோற்றம் ரசிகர்களை கவர்ந்துவருகிறது.
/indian-express-tamil/media/media_files/PrgiNRZrZ6cI3ZNclDuo.jpg)
நடிகை கேப்ரில்லா செல்லஸ்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுந்தரி தொடரில் நடிகை கேப்ரில்லா செல்லஸ் நடித்துவருகிறார்.
/indian-express-tamil/media/media_files/JWQvi2q0W4Q4xxOJoHi6.jpg)
கேப்ரில்லா செல்லஸ் புதிய தோற்றம்
நடிகை கேப்ரில்லா செல்லஸ் சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருப்பவர் ஆவார். இவர் சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/W8OWfn0SLqqctqLrAFk6.jpg)
மாடல்
சன் டிவியில் கிராமத்து கதாபாத்திரங்களில் நடித்துவரும் கேப்பிரில்லா, மாடல் ஆக சின்னத்திரை நடிகை வாழ்க்கையை தொடங்கியவர் ஆவார்.
/indian-express-tamil/media/media_files/DgxDwNPLhXghRWDXeM5R.jpg)
எழுத்தாளர் அவதாரம்
நடிகை கேப்ரில்லா செல்லஸ் சமூக ஊடகத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். இவர் சினிமா தாண்டி ஸ்கிரிப்ட் ரைட்டர் ஆகவும் உள்ளார்.
/indian-express-tamil/media/media_files/V68JvAHxHW3w56E55EUb.jpg)
மலரோடு நான்
நடிகை கேப்ரில்லா செல்லஸ் கைகளில் மலர்களை தாங்கி நிற்கும் இந்தப் புகைப்படம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/YlHSg2MFlFJ0s3PFVRo8.jpg)
சேலையில் வீடு கட்டவா?
நடிகை கேப்ரில்லா செல்லஸின் இந்தத் தோற்றம் அண்மையில் வெகு வைரலாக பேசப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/4fwbhUu492Yg7D60SHe5.jpg)
கபாலியில் கேப்ரில்லா
நடிகை கேப்ரில்லா சின்னத்திரையை தாண்டி கபாலி, காஞ்சனா 3 மற்றும் கட்டுமரம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.