scorecardresearch

பிக் பாஸ் 2 : ஐஸ்வர்யாக்கு ஜனனி கொடுத்த லிப் டு லிப் முத்தம் பின்னால் இருக்கும் ரகசியம்!!!

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் மறக்க முடியாத ஒன்று பற்றி ஜனனி கூறிய விஷயம்.

bigg boss 2 janani iyer, ஜனனி
bigg boss 2 janani iyer, ஜனனி

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டிகள் இடையே நடத்தப்பட்ட டாஸ்க்குகளில் ஐஸ்வர்யாவுக்கு ஜனனி கொடுத்த லிப் லாக் முத்தம் குறித்த உண்மை ஒன்றை ஜனனியே போட்டுடைத்துள்ளார்.

பிக் பாஸ் 2 வெற்றிக்கரமாக முடிந்துவிட்டது, அனைவரும் அவர்கள் வேலையை பார்க்க தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் பிக்பாஸ் பிரபலங்கள் ஒரு சிலர் மட்டும் இன்னும் ஒன்றாக ஊர் சுற்றி வருகின்றனர். சிலர் பேட்டிகளும் அளித்து வருகின்றனர்.

பிக் பாஸ் 2 லிப் லாக் குறித்து ஜனனி விளக்கம் :

அந்த வகையில் ஐஸ்வர்யா, ரித்விகா, மஹத் என அனைவரும் சமீபத்தில் செக்கச்சிவந்த வானம் படம் பார்க்க சென்றது அனைவரும் அறிந்ததே. இவர்களுடன் இணைந்து சிசிவி படம் பார்த்த ஜனனி சமீபத்தில் ஒரு பேட்டிக் கொடுத்துள்ளார், அதில் ஐஸ்வர்யாவிற்கு கொடுத்த லிப் கிஸ் குறித்து கேள்வி கேட்டனர்.

அதற்கு நீங்கள் நினைப்பது போல் அது லிப் கிஸ் எல்லாம் இல்லை, கையை வைத்து மறைத்ததால் அப்படி தெரிந்தது, மற்றப்படி கிஸ் எல்லாம் கொடுக்கவே இல்லை’ என்று கூறியுள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress janani explains about lip lock task with aishwarya dutta