அழகுல சேலையை அடிச்சுக்க முடியாது: சொல்றது ‘மயிலு’ மகளுங்கோ..!

மனீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த சேலையில் ஜான்வி கபூர் போஸ் கொடுத்திருக்கும் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

By: Updated: December 9, 2019, 04:57:13 PM

Janhvi Kapoor Photos : 80-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை  ஸ்ரீதேவி, தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஜான்வி கபூர் ’தடாக்’ படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது ஃபோட்டோஷூட்களை நடத்தி அந்தப் படங்களை இணையத்தில் உலவ விடுவது நடிகைகளுக்கு வழக்கமான ஒன்று. இதற்கு ஜான்வியும் விதி விலக்கில்லை.

Jahnvi Kapoor Latest Photoshoot ஜான்வி கபூர் Jahnvi Kapoor Latest Photoshoot ஜான்வி கபூர் Jahnvi Kapoor Latest Photoshoot ஜான்வி கபூர் Jahnvi Kapoor Latest Photoshoot ஜான்வி கபூர் Jahnvi Kapoor Latest Photoshoot ஜான்வி கபூர் Jahnvi Kapoor Latest Photoshoot ஜான்வி கபூர் Jahnvi Kapoor Latest Photoshoot ஜான்வி கபூர் Jahnvi Kapoor Latest Photoshoot ஜான்வி கபூர்

அவ்வப்போது படங்களை இணையத்தில் உலவ விடும் ஜான்வி, சர்ச்சைகளில் சிக்கி, நெட்டிசன்களுக்கு தீனி போடுவதையும் வழக்கமாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Actress janhvi kapoor latest photos

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X