Advertisment

மிரட்டும் தோரணையில் ஜோதிகா; இணையத்தைக் கலக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

நடிகை ஜோதிகாவின் மிரட்டலான தோரணையில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
jyothika

நடிகை ஜோதிகா Picture Source: Instagram

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகை ஜோதிகாவின் மிரட்டலான தோரணையில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் 90-களின் இறுதியில் நடிக்கத் தொடங்கிய நடிகை ஜோதிகா இன்றும் ஹீரோயினுக்கு மட்டும் முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி சினிமாக்களில் நடித்த ஜோதிகா, தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

Jyothika 

நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோதிகா, திருமணத்துக்குப் பிறகு, தீவிரமாக சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும், ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடித்து முத்திரை பதித்து வருகிறார். ராட்சசி போன்ற படங்கள் ஜோதிகா நடித்த படங்கள் ரசிகர்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

jyothika III 

அண்மையில், மம்முட்டிக்கு ஜோடியாக நடித்த காதல் தி கோர் படம் வெளியாகி இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியாக அனைவராலும் பாராட்டப்பட்டது.

jyothika I

இந்நிலையில், ஜோதிகா போட்டோஷூட் நடத்திய லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த படங்களில் நடிகை ஜோதிகா மிரட்டலான தோரணையில் தோற்றமளிக்கிறார். கருப்பு நிறத்தில் கோட் சூட் என ஒரு ஆக்‌ஷன் படத்துக்கான ஹீரோயின் போல இருக்கிறார்.

jyothika II

நடிகை ஜோதிகாவின் மிரட்டலான கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jyothika
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment