actress kajal agarwal bikini photos - பிகினி உடையில் காஜல் அகர்வால் - சமூக தளங்களில் ஹாட் வைரல்
பொம்மலாட்டம் படம் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், கோலிவுட்டில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
Advertisment
இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..
தெலுங்கிலும் இவருக்கென தனி மார்க்கெட் உள்ளது. ராம் சரண், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட அங்குள்ள முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்துள்ளார். தற்போது 'பாரிஸ் பாரிஸ்' என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் காஜல் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து இந்தியன் 2-ம் பாகம் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார்.
திமுக கூட்டணி சார்பில் CAAவை எதிர்த்து பேரணி...
இந்நிலையில், குடும்பத்தினருடன் மாலத்தீவு சென்றுள்ள காஜல் அகர்வால், அங்கு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், இன்று அவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக தளங்களில் வைரலாகி வருகிறது.