Advertisment

நடிகை கனகா சோக வாழ்வுக்கு காரணம் அந்தக் காதல்? விமர்சகர் கூறும் ஃப்ளாஷ்பேக்

நடிகை கனகா, சொத்துப் பிரச்னை, தந்தையோடு மோதல், காதல் தோல்வி, பொறுப்பில்லாத கணவர் என பல பிரச்னைகளை சந்தித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Actress Kanaka has been single for 30 years

நடிகை கனகா

ரஜினிகாந்த், ராமராஜன், சரத்குமார் என அந்தக் கால நடிகர்களுடன் இணைந்து மாபெரும் ஹிட் படங்கள் கொடுத்தவர் நடிகை கனகா.
அதற்கு ராமராஜன்-கனகா நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் ஓர் சிறந்த எடுத்துக் காட்டு. இது கனகாவுக்கு முதல் படமும் கூட.இந்தப் படத்தில் ராமராஜனும், கனகாவும் போட்டிப் போட்டு கரகம் ஆடியிருப்பார்கள்.

Advertisment

படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் செம ஹிட் அடித்தன. இன்றளவும் இந்தப் படத்தின் பாடல்கள், காமெடிக் காட்சிகள் இரசிக்கும்படியாக உள்ளன.
இந்த நிலையில் நடிகை கனகா தனிமையில் உள்ளதாக அவ்வப்போது செய்திகள் வரும். அதனை உறுதிப்படுத்தியுள்ள திரைப்பட விமர்சகர் செய்யாறு பாலு, “கனகாவின் உதவியாளரின் காதல்தான் கனகாவின் தனிமைக்கு காரணம்” எனக் கூறியுள்ளார்.

மேலும், சொத்துப் பிரச்னை, தந்தையோடு மோதல், காதல் தோல்வி, பொறுப்பில்லாத கணவர் என பல பிரச்னைகளை அவர் சந்தித்துள்ளார்.
இதுதான் அவர் கடந்த 30 ஆண்டுகளாக தன்னைத் தானே மறைத்துக் கொண்டு தனிமையில் இருக்க காரணம் எனக் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment