scorecardresearch

தலைவியாக வாழ்வது எப்படி? ஷூட்டிங் ஸ்பாட்டில் விளக்கும் ஏ.எல்.விஜய்!

அந்த புகைப்படங்களின் பேக் ட்ராப்பில் இந்திய வரைபடம், ஒரு மேஜை, சில புத்தகங்கள், கோப்புகள் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

Actress Kangana Ranaut shares photos of thalaivi shooting spot discussion with AL Vijay

AL Vijay’s Thalaivi : மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய். இப்படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார் கங்கனா ரனாவத். கொரோனா ஊரடங்கின் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் காட்சிகள் கடந்த சில வாரங்களாக காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக் கிழமை அன்று காலை இயக்குநர் மற்றும் கங்கனாவும் சேர்ந்து நடத்தும் படத்தின் டிஸ்கசனின் போட்டோக்களை பகிர்ந்துள்ளார் நடிகை கங்கனா.  அந்த புகைப்படங்களின் பேக் ட்ராப்பில் இந்திய வரைபடம், ஒரு மேஜை, சில புத்தகங்கள், கோப்புகள் ஆகியவை இடம் பெற்றுள்ளது. ஜெயாவின் அரசியல் வாழ்க்கை படமாக்கப்பட்டிருக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress kangana ranaut shares photos of thalaivi shooting spot discussion with al vijay