என்னது 3 மாதத்தில் இரண்டு முறை கர்ப்பமா? நடிகை கஸ்தூரி புகைப்படம்!
நடிகை கஸ்தூரி மீண்டும் கர்ப்பம் என்று இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பகிர்ந்ததால், என்னது 3 மாதத்தில் 2 முறை கர்ப்பமா என்று ரசிகர்கள் அதிர்ச்சியுடன் கேட்டு வருகின்றனர்.

Advertisment
தமிழ் சினிமாவில் 1990 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் கமல், பிரபு, விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாக்களில் தனி இடத்தைப் பிடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றார்.
தற்போது, சினிமாக்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், ஒரு பாடலுக்கு நடனமாடுவது என்று இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், டிவி சீரியல்களில் நடிப்பது வெப் சீரிஸ்களில் நடிப்பது என்று இப்போதும் பிஸியாகவே இருக்கிறார். அதே நேரத்தீல், சோசியல் மீடியாவில் கஸ்தூரி ஆக்டிவாக இருக்கிறார்.
நடிகை கஸ்தூரி சமூக ஊடகங்களில் சினிமா, அரசியல், சமூகம் என எல்லா விஷயங்கள் பற்றியும் வெளிப்படையாக தைரியாக தனது கருத்துகளை முன் வைத்து வருகிறார். கஸ்தூரி தனது 40களில் இருந்தாலும், 1990களில் தமிழ் சினிமாக்களில் தோற்றமளித்த அதே இளமையுடன் இப்போதும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு வருகிறார்.
அண்மையில், நடிகை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கர்ப்பமாக இருக்கிற தோற்றத்துடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். இதையடுத்து, தற்போது, மீண்டும் கர்ப்பம் என்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். இதனால், ரசிகர்கள், என்னது 3 மாதத்தில் 2 முறை கர்ப்பமா மேடம் என்று கேட்டு ஜாலியாக கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி, கர்ப்பம் இல்லை. அவர் தெலுங்கில் புதிய சினிமா ஒன்றில் நடித்து வருகிறார். அதில், கஸ்தூரி கர்ப்பமாக இருக்கும் இளம் தாய் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதற்காக கர்ப்பமாக இருப்பது போன்ற தோற்றத்தில் நடித்து வருகிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைதான் நடிகை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.