Advertisment
Presenting Partner
Desktop GIF

கோப்பையில் மது? ரசிகர்களுக்கு திடீர் அட்வைஸ் கொடுத்த ஓவியா

நடிகை ஓவியா மது உடல் நலத்துக்கு தீங்கானது என தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். ஆனால் அவரின் அருகில் இருந்த கோப்பையில் மது இருந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Actress Oviya has advised her fans that alcohol is bad for health

மது உடல் நலத்துக்கு தீங்கானது என நடிகை ஓவியா தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்துக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர் நடிகை ஓவியா. இவரின் களவாணி படம் கொடுத்த வெற்றியை இதற்கு காரணம். ஆனால் எதிர்பாராதவிதமாக இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

Advertisment

இதனால், சில காலம் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார். எனினும் அவருக்கான ரசிகர் படடாளம் கொஞ்சம் கூட குறையவே இல்லை. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

Actress Oviya has advised her fans that alcohol is bad for health

இந்த நிகழ்ச்சியும் ஓவியாவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொடுத்தது. இவருக்கு ஆதரவாக ஓவியா ஆர்மி-யும் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் நடிகை ஓவியா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு அட்வைஸ் ஒன்றை வழங்கியுள்ளார்.

அதில் மது உடலுக்கு தீங்கானது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரின் அருகில் இருந்த கண்ணாடி பாட்டிலில் மது போன்ற திரவம் காணப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

tamil cinema actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment