/tamil-ie/media/media_files/uploads/2023/03/Reshma-Pasupulati.jpg)
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்தவர் ரேஷ்மா. தடாலடியான சில காரியங்களை செய்யக் கூடியவர்.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Reshma-2.jpg)
தற்போது சில படங்களிலும், தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ரேஷ்மா சமீபத்தில் நடிகர் நரேன் உடன் இணைந்து எடுத்த திருமணம் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து இருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Actress-reshma.jpg)
இது இணையத்தை சூடாக்கி பரபரப்பை கிளப்பியது. இது குறித்து ரேஷ்மா விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், “ திருமணம் போட்டோஷூட் உண்மையானது இல்லை.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Reshma-2.jpg)
அது திருமண மேகசீன் ஒன்றுக்கு விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த சில நாட்களாக நிலவி வந்த வதந்திகள் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.