Advertisment

கல்யாண போட்டோஷுட் சும்மா ஒரு விளம்பரம் தான்: பாக்கியலட்சுமி சீரியல் நடிகை விளக்கம்

அட அந்த கல்யாண போட்டோ ஷூட் நிஜம் இல்லீங்க.. எல்லாம் ஒரு விளம்பரம்தான் என்று பாக்கியலட்சுமி சீரியல் நடிகை கைவிரித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Actress Reshma explained about the wedding photos

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்தவர் ரேஷ்மா. தடாலடியான சில காரியங்களை செய்யக் கூடியவர்.

Advertisment

தற்போது சில படங்களிலும், தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ரேஷ்மா சமீபத்தில் நடிகர் நரேன் உடன் இணைந்து எடுத்த திருமணம் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து இருந்தார்.

இது இணையத்தை சூடாக்கி பரபரப்பை கிளப்பியது. இது குறித்து ரேஷ்மா விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், “ திருமணம் போட்டோஷூட் உண்மையானது இல்லை.

அது திருமண மேகசீன் ஒன்றுக்கு விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த சில நாட்களாக நிலவி வந்த வதந்திகள் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment