/indian-express-tamil/media/media_files/R01GcNJgmHTvZTkyQjYD.jpg)
பெண்களுக்கு செக்ஸில் என்ன பிடிக்கும என்பது குறித்து ஒபனாக பேசியுள்ளார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி
பாக்யலட்சுமி சீரியலில் நடித்துவரும் நடிகை ரேஷ்மாவின் பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
அப்போது, “பலரும் என்னைப் பார்க்க ஆசைப்படுகின்றனர். அதெல்லாம் முடியாத காரியம். எனக்கு கூட ரன்பீர் கபூரை பதம் பார்க்க வேண்டும் என ஆசை உள்ளது. இதெல்லாம் தெரிந்தால் ஆலியா பட் என்னை செருப்பால் அடிக்க மாட்டாரா? எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து, “தன்னை சிலர் மியா கலிபா போல் இருப்பதாக கூறுகிறார்கள். நான் அமெரிக்க வாழ்க்கை முறையில் வளர்ந்தவள். எனக்கு சில விஷயங்கள் தெரியாது.
பலருக்கு என் உதடு பிடிக்கிறது; இதற்காக ஆபரேஷன் செய்தீர்களா? எனக் கேட்கிறார்கள். நான் இதற்காக எந்த ஆபரேஷனும் செய்யவில்லை. எனக்கு என்னுடைய உதடுகள் ரொம்பவும் பிடிக்கும்” என்றார்.
மியா கலிபா குறித்து பேசுகையில், “மியா கலிபா மிகவும் அழகாக கவர்ச்சிகரமாக இருப்பார். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்” என்றார்.
ஆடை குறித்து பேசிய ரேஷ்மா, “நான் உடுத்தும் ஆடையை பிடிக்கும் நபர்கள் அதற்காக பாஸிடிவ் ஆக கமெண்ட் செய்வார்கள். அதே நேரம் சில நெகடிவ் கமெண்டுகளும் வரும்” என்றார்.
பெண்களின் செக்ஸ் விருப்பம் குறித்து பேசிய ரேஷ்மா, “இந்த இடத்தில் இதனை நான் வெளிப்படையாக பேச முடியாது. ஆனால், மிர்சி தமிழின் அந்தரங்கம் நிகழ்ச்சியில் இதுபற்றி பேசியுள்ளேன்.
தேவை என்றால் அதைப் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள். பொதுவாக பெண்களுக்கு பல்வேறு விருப்பங்கள் இருக்கும்.
பெண்கள் சில நேரங்களில் குண்டாக இருப்பார்கள்; சில நேரங்களில் தேகம் மெலிந்து காணப்படுகிறார்கள். நான் அந்த நிகழ்ச்சியில் பெண்களுக்கு என்ன பிடிக்கும் என்பது குறித்து மிக விரிவாக பேசியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.