பிரபல தெலுங்கு நடிகர் மறைந்த நாகேஸ்வர ராவின் பேரனும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை, தமிழகத்தைச் சேர்ந்த நடிகை சமந்தா கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான அன்றே, தங்களது முதலிரவு அறையை புகைப்படம் எடுத்து அதிரடியாக தனது சமூக தளங்களில் பதிவிட்டார் சமந்தா. அதேபோல், சமீபத்தில் கவர்ச்சியாக போஸ் ஒன்றை கொடுக்க, அதற்கு ரசிகர்கள் சிலர் அளித்த கமெண்ட்களுக்கு காட்டமாக ரிப்ளை செய்திருந்தார் சமந்தா.
தற்போது, ஸ்பெஷலாக எடுக்கப்பட்ட சமந்தாவின் சில கவர்ச்சி புகைப்படங்கள் சமூக தளங்களில் வெளியாகியுள்ளது.
பொதுவாக, நடிகைகள் திருமணம் செய்து கொண்டால், வீட்டோடு செட்டில் ஆகிவிடுவார்கள். சில ஆண்டுகள் கழித்து, அக்கா, அம்மா ரோல்களில் கம்பேக் கொடுப்பது வழக்கம். ஆனால், திருமணத்திற்கு முன்பிருந்ததைவிட, திருமணத்திற்கு பிறகு கவர்ச்சி போஸ், பேக் டூ பேக் சினிமா என நடிகைகளின் திருமண வாழ்க்கையில் புதிய டிரெண்டையே உருவாக்கி வருகிறார் சம்மு!.