Advertisment

கர்ப்பமாக இருக்கிறாரா சமந்தா?

நாக சைத்தன்யா ‘பேபி’ என்றே சமந்தாவை குறிப்பிட்டிருந்தார். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Actress samantha

Actress samantha

நடிகை சமந்தா தனது ட்விட்டரில், ‘பேபி அக்கினேனி’ எனப் பெயரை மாற்றியிருப்பது, அவர் கர்ப்பமாக இருக்கிறாரோ என்ற சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.

Advertisment

சமந்தாவின் அடுத்தப் படமான ‘ஓ பேபி’ படத்தின் டீசரை ஷேர் செய்த, அவரது கணவர் நாக சைத்தன்யா ‘பேபி’ என்றே சமந்தாவை குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே ட்விட்டர் ஹேண்டிலை ‘பேபி அக்கினேனி’ என சமந்தா மாற்றியதும், அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற வதந்தி ‘ஸெட்’ வேகத்தில் டோலிவுட்டில் பரவியது.

இருப்பினும் ‘ஓ பேபி’ படத்தை புரோமோட் செய்வதற்காகத்தான் சமந்தா இப்படி செய்திருக்கிறார்.

இயக்குநர் பி.வி நந்தினி ரெட்டி இயக்கியிருக்கும் இந்தப் படம் ஜூலை 5-ம் தேதி வெளியாகிறது.

தவிர, ’மன்மதடு 2, 96 படத்தின் தெலுங்கு ரீமேக்’ ஆகியப் படங்கள் சமந்தா கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil Cinema Samantha Ruth Prabhu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment