New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/28/SdJLydOkb45ArMhxy7pk.jpg)
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவிற்கு இன்று பிறந்தநாள். அவருக்கு திரைத்துறையினர் மட்டுமின்றி அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.