நெதர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம்... சமந்தா - நாக சைத்தன்யா ரொமேண்டிக் ஃபோட்டோஸ்

புத்தாண்டு கொண்டாட்டத்தின் புகைப்படங்களை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இவை தான் தற்போதை நெட்டிசன்களின் வைரல்.

2019 புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை பல பிரபலங்களும் வெளியூர்களுக்கு சென்றனர். அதிலும், கடந்த ஆண்டு திருமணமான ஜோடிகள், காதல் ஜோடிகள் என பலரும் வெளிநாட்களுக்கே சென்று இந்த புத்தாண்டை கொண்டாடி வந்தனர்.

சமீபத்தில் இணையத்தளத்தில் வைரலான நயன்தாரா – விக்னேஷ் சிவன் புகைப்படங்களும் வைரலானது. இருவரும் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரத்தில் புத்தாண்டு கொண்டாடினார்கள்.

சமந்தா – நாக சைத்தன்யா புத்தாண்டு கொண்டாட்டம்

இந்த பட்டியலில், இப்போது இணைந்திருக்கும் ஜோடி தான் சமந்தா – நாக சைத்தன்யா ஜோடி. இருவரும் நெதர்லாந்துக்கு சென்று அங்கு புத்தாண்டை சிறப்பாக கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்திலும், நெதர்லாந்திலும் எடுத்த புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

Samantha ruth prabhu - naga chaitanya new year celebration, சமந்தா

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close