நடிகை சமீரா ரெட்டி வீட்டில் மறுபடியும் ஒரு விசேஷம்... வைரலாகும் புகைப்படங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நடிகை சமீரா ரெட்டி வீட்டில் மறுபடியும் ஒரு விசேஷம்... வைரலாகும் புகைப்படங்கள்

sameera reddy, நடிகை சமீரா ரெட்டி

நடிகை சமீரா ரெட்டி மீண்டும் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படத்தில் இணைந்து நடித்து பிரபலமானவர் சமீரா ரெட்டி. அதன் பின்னர் வெடி, அசல், வேட்டை உள்ளிட்ட படங்களிலும் நடித்து பிரபலாமானார்.

நடிகை சமீரா ரெட்டி 2ம் முறை கர்பம்

பிஸியான நடிகையாக வலம் வந்த போதே கடந்த 2014 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவை சேர்ந்த அக்ஷய் வர்தே என்ற தொழிலதிபரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான்.

Advertisment
Advertisements

sameera reddy, நடிகை சமீரா ரெட்டி

இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு சமீரா ரெட்டி தற்போது மீண்டும் கற்பமாகியுள்ளார். இதனை உறுதி செய்யும் விதமாக அவரே தன்னுடைய இன்ஸ்டாவில் கர்ப்பவதியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

data-instgrm-version="12">

 

View this post on Instagram

 

target="_blank" rel="noopener">Halfway there ! #baby #bump can’t wait to meet you ! ???? . . . #pregnantbelly ????❤️

A post shared by Sameera Reddy (@reddysameera) on

கிரே நிற ஆடையில் அவர் பதிவிட்டிருக்கிம் இந்த புகைப்படத்தை பார்க்கும் அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Kollywood

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: