40 வயதைக் கடந்தும் திருமணத்தை தவிர்க்கும் சீரியல் நடிகை: குழந்தையை கொஞ்சும் வீடியோ வைரல்
சின்னத் திரைக்கு தாலாட்டு சீரியல் மூலம் ரி எண்ட்ரி கொடுத்துள்ள நடிகை ஸ்ருதி ராஜ் 40 வயதைக் கடந்தும் திருமணத்தை தவிர்த்து வந்த நிலையில், அவர் ஒரு குழந்தையை கொஞ்சும் வீடியோ வைரலாகி வருகிறது.
சின்னத் திரைக்கு தாலாட்டு சீரியல் மூலம் ரி எண்ட்ரி கொடுத்துள்ள நடிகை ஸ்ருதி ராஜ் 40 வயதைக் கடந்தும் திருமணத்தை தவிர்த்து வந்த நிலையில், அவர் ஒரு குழந்தையை கொஞ்சும் வீடியோ வைரலாகி வருகிறது.
Advertisment
விஜய் டிவியில் தென்றல் சீரியலில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ஸ்ருதி. சீரியலில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ருதி, சில ஆண்டுகள் சீரியலில் நடிக்காமல் இருந்தார். 40 வயதைக் கடந்த ஸ்ருதி திருமணத்தை தவிர்த்து வந்தார்.
நீண்ட இடைவெளிகுப் பின் ஸ்ருதி, தற்போது தாலாட்டு சீரியல் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். தாலாட்டு சீரியலில் தனக்கு மகனாக நடிக்கும் சிறுவனுடன் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
தாலாட்டு சீரியலில் ஸ்ருதி, இரண்டாவது குழந்தை பெற்றெடுக்க கர்ப்பமாக இருப்பது போன்று நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ஸ்ருதி கையில் குழந்தையை வைத்துக்கொண்டு கொஞ்சும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை ஸ்ருதி குழந்தையை கொஞ்சும் அழகைப் பார்த்து ரசிகர்கள் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"