Advertisment

வாழ்ந்தா நம்ம டாப்ஸி மாதிரி வாழனும்! இது தான் உண்மையான ”ட்ராவல் கோல்ஸ்”

நோட் பண்ணிக்கங்கப்பா... பிற்காலத்துல இது ரொம்ப தேவைப்படும். 

author-image
WebDesk
New Update
Actress Taapsee Pannu's latest visit to Maldives will give you fine travel goals

Taapsee Pannu Maldives Tour :  கொரோனா  நோய் தொற்றின் காரணமாக பலரும் தங்களின் வீடுகளில் இருந்து வெளியேறுவதையே அதிகம் விரும்பாத சூழல் நிலவி வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட போதிலும் கூட  சுற்றுலா தளங்களுக்கு செல்ல பெரிய அளவில் மக்கள் ஆர்வம் காட்டாத நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் தன்னுடைய இரண்டு சகோதரிகளுடன் மாலத்தீவிற்கு பயணமாகியுள்ளார் நடிகை டாப்ஸி. சுற்றிலும் அலைகளின் ஓசை கேட்க, அவர் தங்கியிருக்கும் ரெசார்ட்டை பார்த்தாலே நாளைக்கே மாலத்தீவிற்கு டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்ற  ஆவல் தோன்றுகிறது. அவரின் வைரலாகும் இன்ஸ்டகிராம் போஸ்ட்கள் சில உங்களுக்காக !

முதல் இரண்டு நாட்கள் திருக்கை  மீனுடன் விளையாடிய அவர் பிறகு சிறிய வகையிலான சுறாக்களுக்கு உணவு அளித்தார்.  பிறகு ஸ்கூபா டைவிங், ஸ்விமிங் என்று விடுமுறை நாட்களுக்கான அத்தனை அவசியத்தையும் அவர் நமக்கு தன்னுடைய இன்ஸ்டா ஃபீட் மூலம் தெரிவித்துள்ளார்.  நோட் பண்ணிக்கங்கப்பா... பிற்காலத்துல இது ரொம்ப தேவைப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Travel Taapsee Pannu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment