New Update
''என் மகன் இறந்து விட்டான்'': நடிகை திரிஷாவின் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகை திரிஷா தனது மகன் இறந்து விட்டான் என தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தன் வளர்ப்பு நாய் இறந்தது குறித்து திரிஷா இவ்வாறு பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisment