ஜிம்மில் உடற்பயிற்சி செய்து ஃபிட்னஸ் காட்டும் யாஷிகா; வைரல் வீடியோ

நடிகை யாஷிகா ஆனந்த் ஜிம்மில் பளு தூக்கி உடற்பயிற்சி செய்து ஃபிட்னஸ் காட்டும் வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டு புரோ நீங்களும் பளு தூக்குவிங்களா என்று கேட்டுள்ளார்.இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துவருகின்றனர்.

actress yashika aannand, yashika aannand, yashika, yashika workout in gym, யாஷிகா ஆனந்த், யாஷிகா, யாஷிகா உடற்பயிற்சி செய்யும் வீடியோ, யாஷிகா ஃபிட்னஸ் வீடியோ, வைரல் வீடியோ, yashika aannand weight lift in gym yashika weight lift in gym, yashika fitness video, yashika fitness video goes viral

இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஜாம்பி ஆகிய தமிழ் திரைபடங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறியப்பட்டவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் விருந்தினராக வந்து கலந்துகொண்டார்.

நடிகை யாஷிகா டுவிட்டரில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்ப்பார். அந்த புகைப்படங்களைப் பார்க்கும் ரசிகர்கள் கம்மெண்ட் செய்வார்கள்.

அந்த வகையில், யாஷிகா ஜிம்மில் கடுமையாக பளு தூக்கி உடற்பயிற்சி செய்கிற வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு ரசிகர்களுக்கு தனது ஃபிட்னஸ்ஸைக் காட்டியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்த வீடியொவில், புரோ நீங்களும் பளு தூக்குவீங்களா என்று குறிப்ப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவைப் பார்த்த டுவிட்டர் பயணர்கள், அவருக்கு வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர். இதனால், யாஷிகா ஜிம்மில் பளுதூக்கி உடற்பயிற்சி செய்கிற வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகியுள்ளது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actress yashika aannand workout in gym fitness video goes viral

Next Story
அனிருத் முதல் கிசுகிசு நட்பு வரை – சர்ச்சைகளை சாதாரணமாக்கி சாதிக்கும் ஆண்ட்ரியாactress andrea jeremiah special photo gallery - அனிருத் முதல் திருமணமான நபருடன் இருந்த உறவு வரை - சர்ச்சைகளை சாதாரணமாக்கி சாதிக்கும் ஆண்ட்ரியா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com