New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/01/adah-sharma.jpg)
Adah Sharma's gymnastics video on the beach goes viral : சேலையில் உடற்பயிற்சி... கடற்கரையில் பல்டி: அட... அட... அடா ஷர்மா!
பிரபு தேவா, நிக்கி கல்ராணி நடிப்பில் வெளிவந்த சார்லி சாப்ளின் 2 திரைப்படத்தில் நடித்த அதா சர்மா கடற்கரையில் குட்டிக்கர்ணம் அடிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
No need to be a BEACH ???? Did you SEA what I did there?WATER you thinking? WHALE done bol do ???? #100YearsOfAdahSharma #1920to2020 pic.twitter.com/aIwD5Oxi3w
— Adah Sharma (@adah_sharma) January 11, 2021
அடா ஷர்மா பெரும்பான்மையாக இந்தி மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது பள்ளிப் படிப்பை முடித்த பிறகு 2008 ஆம் ஆண்டில் வெளியான 1920 எனும் பாலிவுட் திகில் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தார். இந்தப் படம் வணிக ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் தீவிர உணர்ச்சியினால் ஆட்பட்டிருக்கும் ஒரு பெண்ணாக நடித்திருந்தார். பிறகு 2014 ஆம் ஆண்டில் ஹசீ தோ பசீ எனும் காதல் நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படமும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
Who wants a Desi Bodyguard? Register Now!
I'm available till the 29th of November. Then #Commando3 releases and Bhavana Reddy will be very busy ????????
This is the Indian martial art - silambam
Been practicing for a while..Remember those bruises on my legs? But ohh so worth it???????? pic.twitter.com/i1fpNB5V4X
— Adah Sharma (@adah_sharma) November 5, 2019
What is your Aasai (desire, khwahish) #HappyPongal #HappyPongal2021 pic.twitter.com/CjxZdjC3VF
— Adah Sharma (@adah_sharma) January 14, 2021
சர்மா ஒரு சீருடற்பயிற்சியாளர் ஆவார். தனது மூன்றாம் வயதிலிருந்தே நடனம் ஆடி வருகிறார். இவர் மும்பையில் உள்ள நடராஜ் கோபி கிருஷ்ணா கதக் நடன அகாதமியில் கதக் நடனத்தில் பட்டம் பெற்றார். மேலும் இவர் அமெரிக்க ஐக்கிய நாட்டில் நான்கு மாதங்கள் சல்சா நடனம் கற்றுக் கொண்டார். மேலும் ஜாஸ், பாலே, இடை ஆட்டம் போன்ற நடனங்களையும் கற்றுக் கொண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.