கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாக இருக்கும் அடங்க மறு படத்தில் நடிகர் ஜெயம் ரவி கதாப்பாத்திரம் பெயர் வெளியானது.
Advertisment
அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள அடங்க மறு திரைப்படம் வரும் டிசம்பர் 21ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
அடங்க மறு படத்தில் ஜெயம் ரவி பெயர்
தனி ஒருவர், போகன், டிக்.டிக்.டிக் ஆகிய படங்களுக்கு பின்னர் ஜெயம் ரவி ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்திருக்கும் படம் இது. இப்படத்தில் ஜெயம் ரவியின் கதாப்பாத்திர பெயர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
அடங்க மறுவில் மிடுக்கான நேர்மையான போலீஸ் அதிகாரியாக சுபாஷ் என்ற பெயரில் நடித்துள்ளார். டிசம்பர் 21ம் தேதி உலகம் முழுவதும் சுபாஷை காண ரசிகர்கள் டிக்கெட் புக்கிங்கிற்கு வெயிட்டிங்.