நான் தனி ஒருத்தன் தான் ஆனா பப்ளிக்… அடங்க மறு டிரெய்லர் ரிலீஸ்

நடிகர் ஜெயம் ரவி மற்றும் ராஷி கண்ணா இணைந்து நடிக்கும் அடங்க மறு படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. அடங்க மறு டிரெய்லர் நடிகர் ஜெயம் ரவி ‘டிக் டிக் டிக்’ படத்துக்கு பிறகு நடித்து வரும் படம் ‘அடங்க மறு’. இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக…

By: Published: November 2, 2018, 11:19:32 AM

நடிகர் ஜெயம் ரவி மற்றும் ராஷி கண்ணா இணைந்து நடிக்கும் அடங்க மறு படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது.

அடங்க மறு டிரெய்லர்

நடிகர் ஜெயம் ரவி ‘டிக் டிக் டிக்’ படத்துக்கு பிறகு நடித்து வரும் படம் ‘அடங்க மறு’. இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை மெகா சீரியல்கள் தயாரிக்கும் நிறுவனமான ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Adanga maru official trailer released

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X