Nayanthara's Airaa Movie Stills : இரட்டை வேடத்தில் நயன்தாரா நடிக்கும் ஐரா படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
யோகிபாபு - நயன்தாரா கூட்டணியில் வெளிவந்த "கோலமாவு கோகிலா" திரைப்படம் காமெடியில் கலக்கியது. இதனை அடுத்து ஐரா படத்திலும் இவர்களின் கூட்டணிக்கு நகைச்சுவைக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Airaa Movie Stills : ஐரா படம் ஸ்டில்ஸ்
இந்நிலையில் நயன்தாரா, யோகி பாபு நடித்துள்ள இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் யோகிபாபு நயந்தாராவிடம் "நான் வேகமாக ஓடுவேன், உன்னால முடியாது , நீ ஷேர் ஆட்டோ பிடுச்சு வந்துரு" எனும் வாசகத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2019/03/Airaa-Movie-Stills-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/03/Airaa-Movie-Stills-2.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/03/Airaa-Movie-Stills-3.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/03/Airaa-Movie-Stills-4-1024x824.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/03/Airaa-Movie-Stills-5-1024x827.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/03/Airaa-Movie-Stills-6-1024x1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/03/Airaa-Movie-Stills-7-1024x1024.jpg)