/tamil-ie/media/media_files/uploads/2020/01/New-Project-2020-01-14T233947.575.jpg)
Ajay Devgn, Tanhaji movie, Tanhaji Full Movie leaked on Tamilrockers, தன்ஹாஜி, அஜய் தேவ்கன், Tanhaji movie, தமிழ்ராக்கர்ஸ், Tanhaji movie download, Tanhaji Full Movie leaked, Tanhaji movie download on Tamilrockers, tamil rockers, tamilrockers
Tamilrockers Leaked Ajay Devgn Tanhaji movie: பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடித்த தன்ஹாஜி திரைப்படத்தை சட்டவிரோதமாக் தமிழ் ராக்கர்ஸ் தனது தளத்தில் வெளியிட்டுள்ளது.
கவிஞர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், சிறந்த திரைக்கதையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்த கைய்பி ஆஸ்மியின் 101வது பிறந்தநாளையொட்டி,...
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் நடித்துள்ள தன்ஹாசி திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்தப் படம், ஏற்கனவே பைரேசி இணையதளத்தில் கசிந்துள்ளது. இதனால் சட்டவிரோதமாக டவுன்லோட் செய்யலாம்.
ரஜினி – கமலின் கலவையே தனுஷ் – தெறிக்கும் பட்டாஸ்...
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜிக்காக போராடிய போர்வீரரான தன்ஹாசி மாலுசரேவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது தான்ஹாஜி திரைப்படம். தனது கொடியின் கீழ், கொந்தனா கோட்டையை திரும்பப் பெற தன்ஹாஜி முகலாயர்களுக்கு எதிராகப் போராடினார்.
தன்ஹாஜி பாடப்படாத போர்வீரன் என்ற திரைப்படம் தீபிகா படுகோன் நடித்த சபாக் உடன் வெளியிடப்பட்டது.
அஜய் தேவ்கன், ஒரு பத்திரிகையாளர் உரையாடலின் போது, ஆதரவற்ற போர்வீரர்களுக்கு ஒரு நிறுவனத்தை தொடங்குவது பற்றி பேசினார்.
“தன்ஹாஜியுடன், நாங்கள் ஆதரவற்ற போர்வீரர்களுக்கு ஒரு நிறுவனத்தை தொடங்குகிறோம். அதில் முதல் படம் இது. நாட்டிற்காக இவ்வளவு செய்தவர்களைப் பற்றிய திரைப்படங்களை உருவாக்க விரும்புகிறோம்.” என்று அஜய் தேவ்கான் கூறினார்.
மேலும், “நாங்கள் இந்த நிறுவனத்தை முன்னோக்கி கொண்டு செல்ல விரும்புகிறோம். ஏனென்றால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு ஹீரோ இருக்கிறார் ... மாநிலமல்ல, எல்லா நாட்டிலும் ஒரு காதாநாயகன் இருக்கிறார். அவர்கள் நாட்டைவிட தங்களுடைய மாநிலங்களில் அதிகம் அறியப்படுகிறார்கள். அவர்களின் கதைகளை நாடு முழுவதும் நாங்கள் கொண்டுசொல்ல விரும்புகிறோம்”என்று நடிகர் டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அஜய் தேவ்கன் கூறினார்.
அஜய் தேவ்கன் நடித்த தன்ஹாஜி படத்தை தமிழ்ராக்கர்ஸ் தனது தளத்தில் வெளியிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.