மீண்டும் சிவாவுடன் இணையும் அஜித்

தோல்வி படத்தோடு முடங்கிக்கிடக்கும் இயக்குநர் அடுத்து நடிகர் அழைப்பார் என்று காத்திருக்கிறார்.

தோல்வி படத்தோடு முடங்கிக்கிடக்கும் இயக்குநர் அடுத்து நடிகர் அழைப்பார் என்று காத்திருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ajith, valimai

Ajith, valimai

அஜித்தின் ஆஸ்தான இயக்குநராக மனதில் இடம் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநர் விஷ்ணுவுக்கு அடுத்த படத்திலும் வாய்ப்பு தருவதாக இல்லையாம் அஜித்.

Advertisment

ரஜினி நடித்த பிளாக்பஸ்டர் பில்லா படத்தின் ரீமேக்கில் நடிகரை வைத்து இயக்கியதில் இருந்து அவரது நட்பு வட்டத்தில் இணைந்தார் இந்த இயக்குநர். இன்னொரு படத்தையும் இயக்க இவருக்கு வாய்ப்பு கொடுத்தார் நடிகர். ஆனால் அதன் பின்னர் இயக்குநரின் போக்கு மாறியதால் இயக்குநரை தன்னுடைய நட்பு வட்டத்தில் இருந்து தூக்கிவிட்டாராம். தோல்வி படத்தோடு முடங்கிக்கிடக்கும் இயக்குநர் அடுத்து நடிகர் அழைப்பார் என்று காத்திருக்கிறார்.

ஆனால் நடிகர் மீண்டும் சிவாவோடே சேர முடிவு எடுத்து விட்டாராம். இப்போது இணைந்திருக்கும் படம் ஸ்டைலிஷ் வெளிநாட்டு படம் என்பதால் அடுத்து தர லோக்கலில் ஒரு படம் இருக்குமாம்.

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: