/tamil-ie/media/media_files/uploads/2019/10/a128.jpg)
ajith new looks
'நேர்கொண்ட பார்வை' படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் புதிய படத்தையும் ஹெச்.வினோத் இயக்கவிருக்கிறார். போனிகபூர் இப்படத்தை தயாரிக்கிறார்.
இந்நிலையில், முற்றிலும் மாறுபட்ட அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதில் அஜித் மிகவும் இளமையாக தோற்றத்தில் தெரிவதால், தல ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியுடன் படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.
கிளீன் ஷேவ்.. குறிப்பாக மீண்டும் பிளேக் ஹேர் ஸ்டைலுக்கு மாறியுள்ளார் அஜித்.
ஏர்போர்ட்டில் ரசிகர்கள் அவருடன் போட்டோ எடுக்க முண்டியடிக்க, அவரே மொபைலை வாங்கி ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
4, 2019OMG ???? Thalaaaaaaaaaaaaaaa.. Love You #Thala.. ????????
| @ThalaAjith_FC@ajithFC@ThalaAjith_Page |
| #THALA60LatestPicspic.twitter.com/tNrKllScSZ
— ♚ Dina Jith Thala ♚ (@dinajith_thala)
OMG ???? Thalaaaaaaaaaaaaaaa.. Love You #Thala.. ????????
— ♚ Dina Jith Thala ♚ (@dinajith_thala) October 4, 2019
| @ThalaAjith_FC@ajithFC@ThalaAjith_Page |
| #AK60#Thala60 ????
| #THALA60NewLook
| #THALA60LatestPicspic.twitter.com/tNrKllScSZ
அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக இப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.