Advertisment

24 ஆண்டுகள் பயணம்: அஜித்- ஷாலினி திருமண பத்திரிகை இணையத்தில் வைரல்

அஜித்- ஷாலினி கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்தனர்.

author-image
WebDesk
New Update
Ajith Shalini wedding anniversary

நடிகர் அஜித்- ஷாலினி ஜோடி ரசிகர்கள், மக்கள் பலருக்கும் பிடித்த ஜோடியாக உள்ளனர். இயக்குநர் சரண் இயக்கிய அமர்க்களம் படத்தில் அஜித்- ஷாலினி இணைந்து நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின் ஷாலினி படங்கள் எதிலும் நடிக்க வில்லை. 

Advertisment

இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர். இந்நிலையில், அஜித்- ஷாலினி ஜோடியின் திருமணப் பத்திரிகை இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இவர்களது திருமணம் ஏப்ரல் 24, 2000-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது. திருமணத்தில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். அஜித், ஷாலினி கடந்த ஏப்ரல் மாதம் தங்களது 24-வது திருமண நாளை கொண்டாடினர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment